You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
தோழர். செளமியா அவர்கள் முகநூலில் தொடர்சியாக குழந்தைகளுக்கான சிறுகதைகளை நேரலை செய்துவருகிறார். இது குறித்து சென்றமாத அமர்விலும் கூறியிருந்தேன். சமீபத்தில் அவர் இதுவரை பேசிய எல்லா கதை வாசிப்புகளையும் YouTube-ல் பதிவேற்றியுள்ளார்.
முதல் கட்டமாக,
தோழருடன் பேசி அந்த பதிவுகளை கி.கா. உரிமையில் கேட்கலாம் என்றும்,
அடுத்து,
இதுபோல குழந்தைகளுக்காக வாசிப்பவர்களை ஒருங்கினைத்து ஒரு
"ஒலியோடை" உருவாக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளேன்.
நன்றி.
The text was updated successfully, but these errors were encountered:
இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்ட எல்லா காணொளிகளும், இனிவரவிருக்கும் காணொளிகளும் கி.கா உரிமத்தில் வெளியிட தோழர். செளமியா சம்மதித்துள்ளார். அதை YouTube சேனலிலும் மாற்றியுள்ளனர்.
அடுத்து கதைகளை ஒன்றினைத்து ஒரு ஒலியோடை சேனலை உருவாக்க வேண்டும்.